விவசாயிகளுக்கான புதிய களத்தில் நிற்கும் போர் வீரர்கள்
டெல்லியின் வாயில்களில் போராடும் லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு நடுவில் சில தனித்துவமான மனிதர்களும் உள்ளனர் - இந்தியாவிற்காக பல்வேறு போர்களில் பங்கேற்று 50க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்ற ஓய்வுப்பெற்ற இராணுவ வீரர்கள் இவர்கள்
அமிர் மாலிக் ஒரு சுயாதின பத்திரிகையாளர். 2022ம் ஆண்டில் பாரியின் மானியப்பணியில் இணைந்தார்.
Translator
Savitha
சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.