ரெம்டெசிவிருக்காக-ஐந்து-நாட்கள்-காத்திருந்தேன்

Beed, Maharashtra

Sep 06, 2021

'ரெம்டெசிவிருக்காக ஐந்து நாட்கள் காத்திருந்தேன்'

மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் ரெம்டெசிவர் மருந்திற்கு நிலவும் தட்டுப்பாடு காரணமாக விவசாயியான ரவி போப்டியின் கரோனா பாதித்த பெற்றோரை வேறு இடத்திற்கு கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டது. மற்றவர்கள் கள்ளச் சந்தையில் அன்டி வைரல் மருந்துகளை வாங்கி கடனாளி ஆகியுள்ளனர்

Translator

Savitha

Want to republish this article? Please write to zahra@ruralindiaonline.org with a cc to namita@ruralindiaonline.org

Author

Parth M.N.

பார்த். எம். என் 2017 முதல் பாரியின் சக ஊழியர், பல செய்தி வலைதளங்களுக்கு அறிக்கை அளிக்கும் சுதந்திர ஊடகவியலாளராவார். கிரிக்கெடையும், பயணங்களையும் விரும்புபவர்.

Translator

Savitha

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.