கோவிட் 19 வருவதற்கு முன்பே, தெலங்கானாவில் தர்பூசணி சாகுபடி என்பது அதிக செலவு, விலை வீழ்ச்சி என பல்வேறு காரணங்களால் சிக்கல் நிறைந்தது. இப்போது இந்த ஊரடங்கும் சேர்ந்து கொள்ள தர்பூசணி விவசாயிகள், தொழிலாளர்கள், வணிகர்களுக்கு கோடைகாலம் என்பது மோசமான பருவமாக மாறிவிட்டது
ஹரிநாத் ராவ் நகுலவஞ்சா ஒரு எலுமிச்சை விவசாயி. தெலங்கானாவின் நல்கொண்டாவில் வசிக்கும் சுதந்திரமான ஊடகவியலாளர்.
Translator
Savitha
சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.