‘கிராமப்புற சுகாதார அலுவலர்கள் இன்றி நமக்கு உதயும் நம்பிக்கையுமில்லை
சட்டீஸ்கரின் பழங்குடி பகுதியான நாராயண்பூர் மாவட்டத்தில், உர்மிலா டுக்காவுக்கு இருந்த வேலைகள் அதிகம் என்றாலும் அவரைப் போல் களத்தில் நிற்கும் கிராமப்புற சுகாதார அலுவலர்களால்தான் பொது சுகாதார அமைப்பே இயங்குகிறது
ப்ரிதி டேவிட் பாரியின் நிர்வாக ஆசிரியர் ஆவார். பத்திரிகையாளரும் ஆசிரியருமான அவர் பாரியின் கல்விப் பகுதிக்கும் தலைமை வகிக்கிறார். கிராமப்புற பிரச்சினைகளை வகுப்பறைக்குள்ளும் பாடத்திட்டத்துக்குள்ளும் கொண்டு வர பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் இயங்குகிறார். நம் காலத்தைய பிரச்சினைகளை ஆவணப்படுத்த இளையோருடனும் இயங்குகிறார்.
See more stories
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.