ஊரடங்கு காலத்தில் அம்பன் புயலால் போராடி வரும் கொல்கத்தா
மே 20 அன்று மேற்கு வங்காளத்தை தாக்கிய சூறாவளி புயலால் இன்னும் கொல்கத்தா முழுதாக மீளவில்லை. இதற்கு முக்கிய காரணம், ஊரடங்கு காரணமாக பல தொழிலாளர்கள் நகரங்களை விட்டு தங்கள் கிராமத்திற்குச் சென்று விட்டனர்.