அச்சுறுத்தலுக்குள்ளாகும் அம்மா போன்பீபியின் பல கானம்
சுந்தரவனத்தில் வசிப்பவர்கள் நடத்தும் பல இசை நாடகங்களில் போன்பீபியின் பல கான நாடகமும் ஒன்று. வருமானம் குறைந்து வருவதால் பலர் இடம்பெயர்கின்றனர். விளைவாக நாட்டுப்புற நாடகத்தை நடத்தும் கலைஞர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது
ரிதாயன் முகர்ஜி கொல்கத்தாவை சேர்ந்த புகைப்படக் கலைஞரும் பாரியின் மூத்த மானியப் பணியாளரும் ஆவார். இந்திய மேய்ச்சல் பழங்குடி சமூகங்களின் வாழ்க்கைகள் குறித்த நீண்ட கால பணியில் அவர் இருக்கிறார்.
See more stories
Editor
Dipanjali Singh
திபாஞ்சலி சிங், பாரியின் மூத்த உதவி ஆசிரியர். பாரி நூலகத்துக்கு தரவுகளை ஆய்ந்து தொகுக்கவும் செய்கிறார் அவர்.
See more stories
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.