a-kupp-a-buffalo-and-kabaddi-ta

Sangrur, Punjab

Nov 18, 2025

குப்பு, மாடு மற்றும் கபடி

பஞ்சாபில் கறவை விலங்குகளுக்கு கோதுமை கதிர்களை சேமிக்கவென தலித் கைவினைஞர் குர்மேய்ல் போன்றவர்கள் குப்பு கட்டுகின்றனர். கால்நடை தீவன சேமிப்பகம் பற்றிய இக்கட்டுரை மாறிவ்ரும் விவசாய கால்நடை சூழலை வெளிப்படுத்துகிறது

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Sanskriti Talwar

சன்ஸ்கிருதி தல்வார் புது டில்லியை சேர்ந்த சுயாதீனப் பத்திரிகையாளரும் PARI MMF-ன் 2023ம் ஆண்டு மானியப் பணியாளரும் ஆவார்.

Editor

Priti David

பிரித்தி டேவிட் PARI-ன் நிர்வாக ஆசிரியர் ஆவார். காடுகள், ஆதிவாசிகள் மற்றும் வாழ்வாதாரம் பற்றி எழுதுகிறார். பிரித்தி பாரியின் கல்விப் பிரிவையும் வழிநடத்துகிறார். கிராமப்புற பிரச்சினைகளை வகுப்பறை மற்றும் பாடத்திட்டத்தில் கொண்டு வர பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் இணைந்து பணியாற்றுகிறார்.

Editor

Nikita Singh

நிகிதா சிங், டெல்லியை சேர்ந்த சுயாதீன பத்திரிகையாளர் ஆவார்.

Photo Editor

Binaifer Bharucha

பினாஃபர் பருச்சா மும்பையை தளமாகக் கொண்ட பகுதி நேரப் புகைப்படக் கலைஞர். PARI-ன் புகைப்பட ஆசிரியராகவும் உள்ளார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.