பிரம்மபுத்திரா நதியின் நிரந்தரமற்ற 'சார்கள்' அல்லது மணல் திட்டுகளில் வாழும் 2.4 மில்லியன் மக்களில் ஹசன் அலியும் ஒருவர் - அடிப்படைத் தேவைகள் இல்லாமல், அடிக்கடி வீடு மாறி, வலிமைமிக்க ஆற்றின் பாய்ச்சலால் கட்டமைக்கப்பட்டுள்ளது அவர்களின் வாழ்க்கை
ரத்னா பராலி தலுக்தார் 2016-17ம் ஆண்டு பாரியின் நல்கையைப்பெற்றவர். வடகிழக்கின் புகழ்பெற்ற ஆன்லைன் பத்திரிகையான நெசைனின் ஆசிரியர். எழுத்தாளர். பாலினம், சுற்றுச்சூழல், அமைதி மற்றும் போர், புலம்பெயர் தொழிலாளர்கள் போன்ற பல்வேறு பிரச்னைகள் குறித்து இந்த மண்டலம் முழுவதும் பயணம் செய்து களநிலவரங்களை எழுதி வருகிறார்.
Translator
Anbil Ram
அன்பில் ராம் சென்னையைச் சேர்ந்த ஊடகவியலாளர். தமிழ்நாட்டின் முன்னணி ஊடக டிஜிட்டல் பிரிவில் பணியாற்றுகிறார்.