தனது கிராமத்தின் மூலம் உலகத்தை வாசித்தார் பொன்னுச்சாமி
விருதுநகர் மாவட்டத்தின் ஒரு மூலையில் இருந்த தனது கிராமத்தில் உட்கார்ந்து கொண்டு இப்போது உருவாகியிருக்கும் வேளாண் நெருக்கடியை பற்றி 1993லேயே பேசினார், சமீபத்தில் மறைந்த எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி
பி. சாய்நாத், பாரியின் நிறுவனர் ஆவார். பல்லாண்டுகளாக கிராமப்புற செய்தியாளராக இருக்கும் அவர், ’Everybody Loves a Good Drought' மற்றும் 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom' ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறார்.
Translator
R Semmalar
ஆர் செம்மலர் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் உறுப்பினர். சிறுகதை எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். சாய்நாத்தின் Everybody Loves A Good Drought புத்தகத்தை தமிழில் மொழிபெயர்த்து வருகிறார்.