ஜெயம்மா பெல்லியா, கர்நாடகாவில் அனஞ்சிஹுண்டி கிராமத்தைச் சேர்ந்த ஓர் ஆதிவாசி பெண்மணி. இவர் காட்டில் வாழும் வாழ்க்கையை கேமராவின் உதவியுடன் இங்கு ஆவணப்படுத்தியிருக்கிறார். சர்வதேச பெண்கள் தினமான மார்ச் 8 –ஐ நினைவுகூறும் வகையில் சிறந்த புகைப்படக் கட்டுரையாக இது PARI யில் வெளிவருகிறது
Jayamma Belliah is a Jenu Kuruba Adivasi who lives in Ananjihundi village on the fringes of Bandipur National Park, one of India’s premier tiger reserves. She earns a living as a domestic worker.
See more stories
Translator
Siddharthan Sundaram
சித்தார்த்தன் சுந்தரம், பெங்களூருவைச் சேர்ந்த இவர் ஒரு சந்தை ஆய்வாளர், தொழில்முனைவோர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். இவர் சுமார் பதினோரு புத்தகங்களை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கிறார். அதோடு பல்வேறு பத்திரிகைகளிலும் தொடர்ந்து பங்களிப்பு செய்து வருகிறார்.