ஸ்ரீ முக்த்சார் சாஹிப் மாவட்டத்தில், காலநிலை மாற்றத்தின் தாக்கம் தெளிவாக புலப்படுகிறது. இரண்டு குறுவை சாகுபடிகள், எதிர்பாராத மழையாலும் ஆலங்கட்டி மழையாலும் அழிந்து போயிருக்கிறது. வாழ்வாதாரமும் வீடுகளும் கடுமையான பாதிப்படைந்திருக்கின்றன
சன்ஸ்கிருதி தல்வார் புது டில்லியை சேர்ந்த சுயாதீனப் பத்திரிகையாளரும் PARI MMF-ன் 2023ம் ஆண்டு மானியப் பணியாளரும் ஆவார்.
Editor
Kavitha Iyer
கவிதா ஐயர் 20 ஆண்டுகளாக பத்திரிகையாளராக இருந்து வருகிறார். ‘லேண்ட்ஸ்கேப்ஸ் ஆஃப் லாஸ்: தி ஸ்டோரி ஆஃப் ஆன் இந்திய வறட்சி’ (ஹார்பர்காலின்ஸ், 2021) என்ற புத்தகத்தை எழுதியவர்.
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.