from-punjab-to-portugal-ta

Punjab, Punjab

Aug 20, 2024

பஞ்சாபிலிருந்து போர்ச்சுகலுக்கு எல்லை தாண்டிய விற்பனை

ஒருமுறை கடத்தப்பட்டு, இருமுறை அதிகாரிகளுக்கு தெரியாமல் கொண்டு செல்லப்பட்டு என சிங்கின் கதை, வெளிநாட்டில் வேலை வாங்கும் ஆசையோடு சொத்தை விற்று சேமிப்புடன் எடுத்து சென்று எல்லாவற்றையும் இழக்கும் நாடு தாண்டி செல்லும் பலருக்கும் நேர்வது போன்ற கதைதான். இந்தியாவில் நிலவும் வேலையின்மை, அவர்களை நாட்டை தாண்டி, சட்டவிரோதமாகக் கூட சென்றுவிட விரும்பும் நிலையை உருவாக்குகிறது

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Pari Saikia

பாரி சைகியா ஒரு சுயாதீன பத்திரிகையாளர். தென்கிழக்கு ஆசியா மற்றும் ஐரோப்பாவில் சட்டவிரோத குடியேற்றம் குறித்து ஆவணப்படுத்துகிறார். Journalismfund Europe-ன் மானியப் பணியாளராக 2023, 2022 மற்றும் 2021ம் ஆண்டுகளில் இருந்தவர்.

Author

Sona Singh

சோனா சிங் ஒரு சுயாதீன பத்திரிகையாளரும் ஆய்வாளரும் ஆவார். Journalismfund Europe-ன் மானியப் பணியாளராக 2022 மற்றும் 2021-ல் இருந்தவர்.

Author

Ana Curic

ஆனா குரிக் சுயாதீன துப்பறியும் இதழியலாளர். செர்பியாவின் தரவு இதழியலாளர். தற்போது அவர் Journalismfund Europe மானியப் பணியாளராக இருக்கிறார்.

Photographs

Karan Dhiman

கரன் திமான் ஒரு காணொளி ஊடகவியலாளரும் இமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த ஆவணப்பட இயக்குநரும் ஆவார். சமூகப் பிரச்சினைகள், சூழலியல் மற்றும் மக்கள் வாழ்க்கைகளை ஆவணப்படுத்தும் விருப்பத்தில் இருப்பவர்.

Editor

Priti David

PARI ఎగ్జిక్యూటివ్ ఎడిటర్ అయిన ప్రీతి డేవిడ్ అడవుల గురించీ, ఆదివాసుల గురించీ, జీవనోపాధుల గురించీ రాస్తారు. PARI విద్యా విభాగానికి కూడా నాయకత్వం వహిస్తోన్న ప్రీతి, గ్రామీణ సమస్యలను తరగతి గదిలోకి, పాఠ్యాంశాల్లోకి తీసుకురావడానికి పాఠశాలలతోనూ కళాశాలలతోనూ కలిసి పనిచేస్తున్నారు.

Editor

Sarbajaya Bhattacharya

சர்பாஜயா பட்டாச்சார்யா பாரியின் மூத்த உதவி ஆசிரியர் ஆவார். அனுபவம் வாய்ந்த வங்க மொழிபெயர்ப்பாளர். கொல்கத்தாவை சேர்ந்த அவர், அந்த நகரத்தின் வரலாற்றிலும் பயண இலக்கியத்திலும் ஆர்வம் கொண்டவர்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.