கிராமப்புற இந்தியாவில் பால்புதுமையரின் அன்றாட வாழ்க்கைகள்
பெரிய மெட்ரோ நகரங்களிலிருந்து தூரத்தில் வாழ்ந்து சொந்த வாழ்க்கையிலும் பணி வாழ்க்கையிலும் சமூக விலக்கத்தை எதிர்கொள்ளும் பால்புதுமையர் சமூகத்தினர் பற்றிய தரவுகளையும் குரல்களையும் ப்ரைட் மாதத்தில் பாரியின் நூலகம் கவனப்படுத்துகிறது
ஜூன் 27, 2023 | பாரி நூலகம்
பெருமையுடன் தரம்சாலாவில் ஊர்வலம்
பால்புதுமையர் சமூகத்துக்கான உரிமைகளை முன்வைத்து இமாச்சலப் பிரதேசத்தில் நடந்த ப்ரைட் அணிவகுப்பில், மாநிலத்தின் பல கிராமங்களிலிருந்தும் சிறு டவுன்களிலிருந்தும் மக்கள் வந்து கலந்து கொண்டனர்
ஜூன் 7, 2023 | ஸ்வேதா தாகா
திருநர் சமூகத்தின் நாடகக் குழு
நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பு திருநருக்குக் கிடைப்பது அரிது. சண்டக்காரங்க, திருநர் சமூகத்தின் வாழ்க்கை மற்றும் பாரபட்சத்துக்கு எதிரான அவர்களின் போராட்டம் ஆகியவற்றை பற்றிய நாடகம் ஆகும். திருநர் புலப்பாடுக்கான சர்வதேச நாளான மார்ச் 31ம் தேதி அந்த நாடகத்தை பற்றிய புகைப்படக் கட்டுரை
மார்ச் 31, 2023 | எம்.பழனி குமார்
மெட்ரோ நகரத்தில் காதலுக்கும் சுயத்துக்குமான இடம்
கிராமப்புற மகாராஷ்டிராவை சேர்ந்த ஓர் இளம்பெண்ணும் ஒரு திருநம்பியும் சமூக ஏற்பு, அங்கீகாரம், நீதி மற்றும் எதிர்காலம் ஆகியவற்றுக்கான போராட்டங்கள் நிரம்பிய தங்களின் காதல் கதையைக் கூறுகின்றனர்
ஜனவரி 4, 2023 | ஆகாங்க்ஷா
இந்தியாவுக்காக மீண்டும் விளையாடும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த போனி பால், பாலின மாறுபாடுகளால் சர்வதேச கால்பந்து விளையாடுவதிலிருந்து நிறுத்தப்பட்டார். ஏப்ரல் 22, தேசிய பால்புதுமையினர் மனித உரிமைகள் தினத்தில், அவர் தனது அடையாளத்தைப் பற்றி பேசுகிறார். தனது போராட்டங்களை விவரிக்கிறார்
ஏப்ரல் 22, 2022 | ரியா பெல்
கொடுமைக்குள்ளாகி தனிமையில் தவிக்கும் மதுரையின் திருநங்கை கலைஞர்கள்
அவமானப்படுத்தப்பட்டு, குடும்பத்தால் ஒதுக்கப்பட்டு வாழ்விழந்து தமிழ்நாட்டின் திருநங்கை கலைஞர்கள் கொடுங்காலத்தில் தவிக்கின்றனர்
ஜூலை 29, 2021 | எஸ். செந்தளிர்
மதுரையின் திருநங்கை கலைஞர்கள் அனுபவிக்கும் துயரம்
தொற்று நோய் தமிழ்நாட்டின் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கும் சூழலில் திருநங்கை கலைஞர்கள் பெரும் பாதிப்புகளை சந்தித்திருக்கின்றனர். வேலையோ வருமானமோ எதுவும் இல்லை
ஜூலை 27, 2021 | எஸ். செந்தளிர்
'எதோ தீய சக்தியைப் போல் அல்லவா எங்களைப் பார்க்கிறார்கள்'
ஈச்சல்கரன்ஜியில் உள்ள மூன்றாம் பாலினத்தவர், குடும்பம், பள்ளிக்கூடம், வசிப்பிடம், தெருக்கள் என எல்லா இடங்களிலும் அடக்குமுறைக்கு உள்ளாகின்றனர். சாதாரண மனிதர்களைப் போலவே பாவிக்கப்படுவதற்கும், அவர்களைப் போலவே அதே மாண்புடன் கூடிய வேலையைப் பெறுவதற்கும் போராடுகிறார்கள்
ஆகஸ்டு 8, 2018 | மினாஜ் லத்கர்
மாறிவிட்ட அயோத்தியில் ராமர் கதை நிகழ்வு
தசரா மாதத்தில், ராமர் கதையை மேடைகளில் அரேங்கேற்றும் குழுவினர், அவர்களின் பணிகளுக்கு மீண்டும் திரும்புவதற்கு முன்னர், பரபரப்பாக அயோத்தியின் பல இடங்களில் இங்குமங்கும் மாறி மாறி சென்று நிகழ்ச்சி நடத்திக்கொண்டிருப்பார்கள். புராண கதையை திரும்ப கூறும் கலாச்சார நிகழ்ச்சியை தற்காலிக அரசியல்வாதிகள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வார்கள்
அக்டோபர் 19, 2018 | ஜாய்திப் மித்ரா
ஒருநாள் எங்களையும் ஏற்பார்கள்
தமிழகத்தில் இந்த வருடம் ஏப்ரல் 25ந்தேதியோடு முடிவடைந்த கூவாகம் திருவிழாவில், மாற்றுப்பாலினத்தவர்கள் பலர் கலந்துகொண்டார்கள். அழுவதற்கும், சிரிப்பதற்கும், தொழுவதற்கும், புறக்கணிப்புக்கு அப்பால் தாமாகவே வாழ்வதற்கும் அங்கு வருகிறார்கள்
ஏப்ரல் 23, 2018 | ரிதாயன் முகெர்ஜி