கொல்ஹாப்பூர் முற்போக்கு நகரமாக அறியப்படுகிறது. ஷாகு, புலே மற்றும் அம்பேத்கர் போன்ற பெரும் சிந்தனையாளர்களின் மரபை அது கொண்டிருக்கிறது. பல பண்பாடுகளுக்கு இடையிலான மதிப்பையும் நட்புறவையும் ஊக்குவிக்கும் பணிகளை பல மதங்கள் மற்றும் சாதிகளை சேர்ந்த மக்கள் இன்றும் செய்து அந்த முற்போக்குப் பணியை உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்கள்.

எனினும் சமீப காலத்தில் ஒத்திசைவான சமூகத்தை உடைப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சிந்தனைகளை சிந்தனைகள் கொண்டுதான் எதிர்கொள்ள வேண்டும். ஷர்ஃபுதீன் தேசாய் மற்றும் சுனில் மாலி போன்றவர்கள் சமூகத்தின் ஒற்றுமையை பேண முயற்சிக்கின்றனர்.

ஷர்ஃபுதீன் தேசாயும் சுனில் மாலியும் மகாராஷ்டிராவின் கொல்ஹாப்பூர் மாவட்டத்திலுள்ள தர்தால் கிராமத்தில் வசிக்கிறார்கள்.  ஷர்ஃபுதீன் தேசாய் ஒரு இந்து மதகுருவுடன் இருக்கிறார். சுனில் மாலி ஓர் இஸ்லாமிய மதகுருவுடன் இருக்கிறார்.

காணொளி: சகோதரத்துவம்

தமிழில் : ராஜசங்கீதன்

Jaysing Chavan

जयसिंह चव्हाण, कोल्हापुर के स्वतंत्र फ़ोटोग्राफ़र और फ़िल्ममेकर हैं.

की अन्य स्टोरी Jaysing Chavan
Text Editor : PARI Desk

पारी डेस्क हमारे संपादकीय कामकाज की धुरी है. यह टीम देश भर में सक्रिय पत्रकारों, शोधकर्ताओं, फ़ोटोग्राफ़रों, फ़िल्म निर्माताओं और अनुवादकों के साथ काम करती है. पारी पर प्रकाशित किए जाने वाले लेख, वीडियो, ऑडियो और शोध रपटों के उत्पादन और प्रकाशन का काम पारी डेस्क ही संभालता है.

की अन्य स्टोरी PARI Desk
Translator : Rajasangeethan

चेन्नई के रहने वाले राजासंगीतन एक लेखक हैं. वह एक प्रमुख तमिल समाचार चैनल में बतौर पत्रकार काम करते हैं.

की अन्य स्टोरी Rajasangeethan