வெளியேற்றப்பட்டு நகரத்தின் விளிம்பில் வாழ வேண்டிய நிலையில் தொடர வேண்டுமா அல்லது சொந்த கிராமத்துக்கு திரும்புவதா என்கிற ஊசலாட்டத்தை குறித்து ஒரு கவிஞர் பஞ்சமஹாலி பிலியில் கவிதை எழுதுகிறார்
குஜராதின் தஹோதை சேர்ந்த வஜேசிங் பர்கி, பஞ்சமஹாலி பிலியிலும் குஜராத்தியிலும் எழுதும் ஒரு பழங்குடி கவிஞர். “ஜகல் நா மோடி” மற்றும் “ஆகியானுன் அஜாவாலுன்” ஆகிய இரு கவிதை தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார். பத்தாண்டுகளுக்கும் மேல் நவஜீவன் பிரஸ்ஸில் எழுத்து பரிசோதகராக பணிபுரிந்திருக்கிறார்.
Illustration
Labani Jangi
லபானி ஜங்கி 2020ம் ஆண்டில் PARI மானியப் பணியில் இணைந்தவர். மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தைச் சேர்ந்தவர். சுயாதீன ஓவியர். தொழிலாளர் இடப்பெயர்வுகள் பற்றிய ஆய்வுப்படிப்பை கொல்கத்தாவின் சமூக அறிவியல்களுக்கான கல்வி மையத்தில் படித்துக் கொண்டிருப்பவர்.
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.