a-friendship-in-the-forest-ta

Panna District, Madhya Pradesh

Oct 20, 2024

காட்டில் ஒரு நட்பு

மணிராம் கோண்டும் வத்சலாவும் இருபது வருடங்களுக்கு மேலாக நண்பர்களாக இருக்கின்றனர். மணிராம் ஐம்பது வயதுகளில் இருக்கிறார். வத்சலாவின் வயதோ நூறுக்கும் மேல் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தனித்துவமான உறவை பற்றிய கதை இது

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Sarbajaya Bhattacharya

சர்பாஜயா பட்டாச்சார்யா பாரியின் மூத்த ஆசிரியராக இருக்கிறார். பாரி கல்வி பணியாக, பயிற்சி பணியாளர்கள் மற்றும் மாணவ தன்னார்வலர்கள் ஆகியோருடன் அவர் பணியாற்றுகிறார். அனுபவம் பெற்ற வங்க மொழிபெயர்ப்பாளர். கொல்கத்தாவை சேர்ந்த அவர், நகரம் மற்றும் பயண இலக்கியங்களில் ஆர்வம் கொண்டிருக்கிறார்.

Photographs

Editor

Priti David

பிரித்தி டேவிட் PARI-ன் நிர்வாக ஆசிரியர் ஆவார். காடுகள், ஆதிவாசிகள் மற்றும் வாழ்வாதாரம் பற்றி எழுதுகிறார். பிரித்தி பாரியின் கல்விப் பிரிவையும் வழிநடத்துகிறார். கிராமப்புற பிரச்சினைகளை வகுப்பறை மற்றும் பாடத்திட்டத்தில் கொண்டு வர பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் இணைந்து பணியாற்றுகிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.