வெள்ளத்தில்-பெருமளவு-மூழ்கிவிட்ட-வங்கி

Alappuzha, Kerala

Feb 25, 2022

வெள்ளத்தில் பெருமளவு மூழ்கிவிட்ட வங்கி

கேரளாவில் ஏற்பட்ட கடும் வெள்ளத்திற்கு பின்னர், எண்ணிலடங்கா பத்திரங்கள், ஆயிரக்கணக்கான பதிவேடுகள் ஆகியவற்றை மீட்டெடுக்க வேண்டிய அவசரம் உள்ளது. அவையில்லாவிட்டால் பல்வேறு நடவடிக்கைகள் நீண்ட நாட்களுக்கு பாதிக்கப்படும்

Want to republish this article? Please write to zahra@ruralindiaonline.org with a cc to namita@ruralindiaonline.org

Author

P. Sainath

பி. சாய்நாத், பாரியின் நிறுவனர் ஆவார். பல்லாண்டுகளாக கிராமப்புற செய்தியாளராக இருக்கும் அவர், ’Everybody Loves a Good Drought' மற்றும் 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom' ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

Translator

Priyadarshini R.

பிரியதர்சினி R., மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆராய்ச்சி மாணவி. தினமலர், தினகரன் போன்ற நாளிதழ்களிலும், சன் டிவி உள்ளிட்ட செய்தி ஊடகங்களிலும் செய்தியாளராக பணியாற்றியவர்.