கட்டுமானத் தொழிலாளரான தோலா இராம், இராஜஸ்தானில் உள்ள அவரின் ஊருக்குச் சென்றதும் அவருடைய மகன் இறந்துவிட்டான். பொதுமுடக்கத்தின்போது சிகிச்சை வசதி மோசமாக இருந்ததுதான், காரணம். மற்ற புலம்பெயர் தொழிலாளர்களைப் போலவே அவரும் கடன், நிலையற்ற வாழ்க்கையோடு உழன்றுகொண்டிருக்கிறார்
திருஷ்டி அகர்வால், பிரீமா துர்வே இருவரும் ஆஜீவிகா அமைப்பில் பணியாற்றுகின்றனர். ஊரக, பருவகால புலம்பெயர்த் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு, ஆதரவு, சேவைகளை வழங்கும் இலாப நோக்கற்ற சிறப்பு முன்னெடுப்பு, இந்த அமைப்பு.
See more stories
Translator
R. R. Thamizhkanal
இர. இரா. தமிழ்க்கனல், பொதுக்கொள்கைகள் ஆட்சியியலில் முனைப்புக்கொண்ட சுதந்திரப்
பத்திரிகையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். சென்னையை மையமாகக் கொண்டவர்.