'மருத்துவமனைக்கு கட்டணம் செலுத்தியே சேமிப்பை இழந்தோம்'
மோசமான பொது உள்கட்டமைப்பு, கட்டுபாடற்ற தனியார் மருத்துவ வசதி, அளவான திட்டங்களைக் கொண்ட மாநில மருத்துவ காப்பீட்டு திட்டம் ஆகியவை மராத்வாடா கோவிட் நோயாளிகளையும், அவர்களின் குடும்பத்தையும் நீண்ட கால கடனில் தள்ளியுள்ளது
பார்த். எம். என் 2017 முதல் பாரியின் சக ஊழியர், பல செய்தி வலைதளங்களுக்கு அறிக்கை அளிக்கும் சுதந்திர ஊடகவியலாளராவார். கிரிக்கெடையும், பயணங்களையும் விரும்புபவர்.
Translator
Savitha
சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.