பிப்ரவரி 20,21 தேதிகளில் நாசிக்கில் நடைபெற்ற பேரணியில், தங்கள் மொபைல் போன் மற்றும் டார்ச்சுகளை சார்ஜ் செய்ய கையடக்க சூரியஓளி தகடுகளை எடுத்துச் செல்கின்றனர் ஆதிவாசி விவசாயிகள். தங்கள் கிராமங்களுக்கு மின்சாரம் வேண்டும் என்பது அவர்களது கோரிக்கைகளில் ஒன்று
ஜோதி பீப்பில்ஸ் ஆர்கைவ் ஆஃப் ரூரல் இந்தியாவின் மூத்த செய்தியாளர்; இதற்கு முன் இவர் ‘மி மராத்தி‘,‘மகாராஷ்டிரா1‘ போன்ற செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றினார்.
Translator
V. Gopi Mavadiraja
வி. கோபி மாவடிராஜா, முழுநேர மொழிபெயர்ப்பாளர் மற்றும் சுதந்திர ஊடகவியலாளர். கதைகளிலும் விளையாட்டு இதழியலிலும் ஆர்வம் கொண்டவர்.