பத்தேரியின் சிரிப்பை எந்த சாதியாலும் அடக்க முடியாது
தனது வாழ்நாள் முழுவதும் மனிததன்மையற்ற வேலையும், சாதிய ஒடுக்குமுறையும், குடும்ப துயரத்தையும் சந்தித்தாலும், இன்றும் எந்த கசப்புணர்வும் இல்லாமல் சுதந்திரமாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறார் ரோதக்கைச் சேர்ந்த 90 வயதான பத்தேரி தேவி
பாஷா சிங் தற்சார்புள்ள பத்திரிகையாளர், எழுத்தாளர். மலமள்ளும் துப்புரவு தொழிலாளர்கள் குறித்த அவருடைய ‘Adrishya Bharat’ நூல் இந்தியில் (2012) வெளிவந்தது. அதே நூல் ‘Unseen’ என்கிற தலைப்பில் 2014-ல் ஆங்கிலத்தில் பென்குயின் வெளியீடாக வெளிவந்தது. பாஷா சிங்கின் இதழியல் வட இந்தியாவில் விவசாய துயரங்கள், அணு உலைகளின் அரசியல், கள உண்மைகள், தலித், பாலின, சிறுபான்மை உரிமைகள் சார்ந்து செயல்படுகிறது.
Translator
V Gopi Mavadiraja
வி கோபி மாவடிராஜா, முழுநேர மொழிபெயர்ப்பாளர் மற்றும்
சுதந்திர ஊடகவியலாளர். கதைகளிலும் விளையாட்டு
இதழியலிலும் ஆர்வம் கொண்டவர்.