நீதிக்கான ஒரு தனிப் பெண்ணின் போராட்டமும் அவரை 2002ம் ஆண்டின் குஜராத் கலவரத்தின்போது வன்புணர்ந்த 11 குற்றவாளிகள் பெற்றிருக்கும் விடுதலையும் அச்சுறுத்தும் வகையில் இக்கவிதையின் மையத்தில் வீற்றிருக்கிறது
ஹெமாங் அஷ்வின்குமார் ஒரு கவிஞர், புனைவு எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், ஆசிரியர் மற்றும் விமர்சகர் ஆவார். குஜராத்தி மற்றும் ஆங்கில மொழிகளில் பணியாற்றுபவர். Poetic Refractions (2012), Thirsty Fish and other Stories (2013), மற்றும் குஜராத்தி நாவல் Vultures (2022) ஆகியவை அவரின் ஆங்கில மொழிபெயர்ப்புகள். அவர் அருண் கொலாத்கரின் Kala Ghoda Poems (2020), Sarpa Satra (2021) மற்றும் Jejuri (2021) ஆகியவற்றை குஜராத்தி மொழிக்கு மொழிபெயர்த்துள்ளார்.
Illustration
Labani Jangi
லபானி ஜங்கி 2020ம் ஆண்டில் PARI மானியப் பணியில் இணைந்தவர். மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தைச் சேர்ந்தவர். சுயாதீன ஓவியர். தொழிலாளர் இடப்பெயர்வுகள் பற்றிய ஆய்வுப்படிப்பை கொல்கத்தாவின் சமூக அறிவியல்களுக்கான கல்வி மையத்தில் படித்துக் கொண்டிருப்பவர்.
Editor
Pratishtha Pandya
பிரதிஷ்தா பாண்டியா பாரியின் மூத்த ஆசிரியர் ஆவார். இலக்கிய எழுத்துப் பிரிவுக்கு அவர் தலைமை தாங்குகிறார். பாரிபாஷா குழுவில் இருக்கும் அவர், குஜராத்தி மொழிபெயர்ப்பாளராக இருக்கிறார். கவிதை புத்தகம் பிரசுரித்திருக்கும் பிரதிஷ்தா குஜராத்தி மற்றும் ஆங்கில மொழிகளில் பணியாற்றுகிறார்.
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.