தமிழ்நாட்டில்-ஊரடங்கு-வேளையிலும்-பறை-இசைக்கப்படுகிறது-நேரலையில்

Perambalur, Tamil Nadu

May 13, 2020

தமிழ்நாட்டில் ஊரடங்கு வேளையிலும் பறை இசைக்கப்படுகிறது, நேரலையில்!

பறை இசைக் கலைஞர்களான மணிமாறன் மற்றும் மகிழினி ஆகியோர் சமூக ஊடகத்தின் வாயிலாக ஊரடங்கு நேரத்திலும் கலையாடல் செய்து வருகின்றனர் மேலும் தங்களது முன்பதிவு செய்யப்பட்ட காணொளி மற்றும் பேச்சுக்களின் மூலமாக கோவிட் 19 சார்ந்த விழிப்புணர்வினை மக்களிடையே ஏற்படுத்தி வருகின்றனர்

Want to republish this article? Please write to zahra@ruralindiaonline.org with a cc to namita@ruralindiaonline.org

Author

Kavitha Muralidharan

கவிதா முரளிதரன் சென்னையில் வாழும் சுதந்திர ஊடகவியலாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். இந்தியா டுடே (தமிழ்) இதழின் ஆசிரியராகவும் அதற்கு முன்பு இந்து தமிழ் நாளிதழின் செய்திபிரிவு தலைவராகவும் இருந்திருக்கிறார். அவர் பாரியின் தன்னார்வலர்.

Translator

Soniya Bose

உளவியல் மற்றும் சமூகவியல் இளநிலை பட்டதாரியான சோனியா போஸ், அவரவர் வாழ்நிலைகளிலிருந்து மக்களை புரிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவர்.