சிட்டிலிங்கியில்-உள்ள-பள்ளிக்கு-தங்களது-திறமைகளை-மீண்டும்-எடுத்துச்-செல்கின்றனர்

Dharmapuri, Tamil Nadu

Dec 05, 2019

சிட்டிலிங்கியில் உள்ள பள்ளிக்கு தங்களது திறமைகளை மீண்டும் எடுத்துச் செல்கின்றனர்

தமிழ்நாட்டில் உள்ள சிட்டிலிங்கி பள்ளத்தாக்கினைச் சேர்ந்த இளம் ஆதிவாசி ஆண்கள், ஒரு காலத்தில் பள்ளியிலிருந்து இடை நின்றவர்களாக இருந்தனர், ஆனால் இப்போது அவர்கள் திறன் பெற்ற தொழிலாளர்களாக இருக்கின்றனர். அவர்கள் இப்போது புலம் பெயர்வதில்லை - மேலும் அவர்கள் இதே பள்ளியில் அவர்கள் பயின்ற பாடங்களைப் பயன்படுத்தி இப்போது ஒரு புதிய பள்ளி வளாகத்தைக் கட்டி வருகின்றனர்.

Translator

Soniya Bose

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Priti David

PARI ఎగ్జిక్యూటివ్ ఎడిటర్ అయిన ప్రీతి డేవిడ్ అడవుల గురించీ, ఆదివాసుల గురించీ, జీవనోపాధుల గురించీ రాస్తారు. PARI విద్యా విభాగానికి కూడా నాయకత్వం వహిస్తోన్న ప్రీతి, గ్రామీణ సమస్యలను తరగతి గదిలోకి, పాఠ్యాంశాల్లోకి తీసుకురావడానికి పాఠశాలలతోనూ కళాశాలలతోనూ కలిసి పనిచేస్తున్నారు.

Translator

Soniya Bose

உளவியல் மற்றும் சமூகவியல் இளநிலை பட்டதாரியான சோனியா போஸ், அவரவர் வாழ்நிலைகளிலிருந்து மக்களை புரிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவர்.