சிங்குவில் சுழற்சி முறையில் நடைபெறும் விவசாயிகள் புரட்சி
ஹரியானா-டெல்லி எல்லையில் போராட்டம் பல வாரங்களாக தொடர்வதால், தங்கள் நிலத்தில் பயிர்களை காக்க விவசாயிகள் புதிய திட்டம் வகுத்துள்ளனர் - அதன்படி சிலர் மட்டும் தங்கள் கிராமங்களுக்கு தற்காலிகமாக திரும்புவது, மற்றவர்கள் சிங்குவில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்பது
பார்த். எம். என் 2017 முதல் பாரியின் சக ஊழியர், பல செய்தி வலைதளங்களுக்கு அறிக்கை அளிக்கும் சுதந்திர ஊடகவியலாளராவார். கிரிக்கெடையும், பயணங்களையும் விரும்புபவர்.
Translator
Savitha
சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.