கொஞ்சம் கொஞ்சமாக பள்ளி செல்வதை நிறுத்தும் சுந்தர்பன்சின் மாணவர்கள்
இங்கு அடிக்கடி ஏற்படும் புயல், நிலத்தில் அதிகரிக்கும் உப்புத்தன்மையால் விவசாயமும், மீன்பிடித்தொழிலும் பாதிக்கப்படுகிறது. அது மாணவர்கள் பள்ளி செல்வதற்கு எதிராக செயல்படுவதோடு, அவர்கள் பாதியிலேயே பள்ளியைவிட்டு நிற்கவும் நிர்பந்திப்பதுடன், திருமணத்தை விரைவுபடுத்துவதுடன், மாணவர்களை வேலைக்குச் செல்லவும் கட்டாயப்படுத்துகிறது
சோவன் டேனியரி, சுந்தரவனத்தில் கல்வித்துறையில் பணியாற்றுகிறார். புகைப்படக் கலைஞரான இவருக்கு, கல்வி, காலநிலை மாறுபாடு மற்றும் இப்பகுதியில் இவை இரண்டிற்கும் இடையிலான தொடர்பு ஆகியவற்றை படம் பிடிப்பதில் ஆர்வம்.
Translator
Priyadarshini R.
பிரியதர்சினி R., மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆராய்ச்சி மாணவி. தினமலர், தினகரன் போன்ற நாளிதழ்களிலும், சன் டிவி உள்ளிட்ட செய்தி ஊடகங்களிலும் செய்தியாளராக பணியாற்றியவர்.