‘எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் எங்களால் போராட முடியும்’
உத்தரகாண்ட் மற்றும் வடமேற்கு உத்தரபிரதேசத்தை சேர்ந்த விவசாயிகள், மாநில அரசு நடத்தும் மண்டிகளில் சிக்கல்கள் இருந்தாலும் உயிர் வாழ அவை அவசியமாக இருக்கிறது என்கின்றனர்
பார்த். எம். என் 2017 முதல் பாரியின் சக ஊழியர், பல செய்தி வலைதளங்களுக்கு அறிக்கை அளிக்கும் சுதந்திர ஊடகவியலாளராவார். கிரிக்கெடையும், பயணங்களையும் விரும்புபவர்.
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.