‘அவர்கள் விலங்குகளிடமே வாக்களிக்கும்படி கேட்டுக் கொள்ளட்டும்’
வன உரிமைச் சட்டத்தை முறையாக நடைமுறைப் படுத்தக் கோரி தில்லியில் கடந்த வாரம் நடைபெற்ற பேரணியில், வனத்துறையினர் உடனான சந்திப்பு பற்றியும், வன உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அவர்களின் போராட்டங்களைப் பற்றியும் தொடர்ந்து நடைபெற்று வரும் வழக்கில் வன உரிமைச் சட்டத்தை காப்பாற்றித் தீர்வு காண வேண்டும் என்பதைப் பற்றியும் பலர் பேசினர்
ஜானவி மிட்டல் டெல்லியில் வசிக்கிறார். இவர் நிலம் மற்றும் வள உரிமைகள் தொடர்பான பிரச்னைகளுக்காக பணியாற்றும் கலிஃபோர்னியாவைச் சேர்ந்த வழக்கறிஞர் குழுவின் ஆக்லாந்து நிறுவன ஆராய்ச்சியாளர் மற்றும் கொள்கை ஆலோசகராக உள்ளார்.
See more stories
Translator
Soniya Bose
உளவியல் மற்றும் சமூகவியல் இளநிலை பட்டதாரியான சோனியா போஸ், அவரவர் வாழ்நிலைகளிலிருந்து மக்களை புரிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவர்.