மத்தேரனில்-குதிரைப்-பயணம்

Raigad, Maharashtra

Jun 27, 2022

மத்தேரனில் குதிரைப் பயணம்

இந்த மலைப்பகுதிகளில் பயணங்களுக்கு பயன்படுத்தப்படும் 460 குதிரைகளை வைத்திருப்பவர்கள், மஹாராஷ்ட்ராவின் ராய்காட் மாவட்டத்தில் நடந்தோ அல்லது ஓடியோ 25 கிலோ மீட்டர் தொலைவு மத்தேரனின் புழுதி நிறைந்த மண்ணில் சுற்றுலா பயணிகளை குதிரையில் ஏற்றிக்கொண்டு தினமும் மலைச்சரிவுகளில் சுற்றிக்காட்டுகிறார்கள்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Suman Parbat

சுமன் பார்பத், கொல்கத்தாவைச் சேர்ந்த கரையோரக் குழாய்கள் அமைக்கும் பொறியாளர். தற்போது மும்பையில் இருக்கிறார். அவர் மேற்குவங்க துர்காபூர் தேசிய தொழில்நுட்ப மையத்தில் கட்டிட பொறியாளர் துறையில் பி.டெக் படித்துள்ளார். அவர் ஒரு சுதந்திர புகைப்பட கலைஞர்.

Author

Sinchita Parbat

சிஞ்சிதா பர்பாத் பாரியில் மூத்த காணொளி ஆசிரியராக இருக்கிறார். சுயாதீன புகைப்படக் கலைஞரும் ஆவணப்பட இயக்குநரும் ஆவார். அவரின் தொடக்க கால கட்டுரைகள் சிஞ்சிதா மாஜி என்கிற பெயரில் வெளிவந்தன.

Translator

Priyadarshini R.

பிரியதர்சினி R., மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆராய்ச்சி மாணவி. தினமலர், தினகரன் போன்ற நாளிதழ்களிலும், சன் டிவி உள்ளிட்ட செய்தி ஊடகங்களிலும் செய்தியாளராக பணியாற்றியவர்.