நிர்மலா தேவி அவரது மகள் தாரா மற்றும் அவர்களது அனைத்து பெண்கள் குழு ஆகிய அனைவரும் திறமையான நடன கலைஞர்கள், இவர்கள் அனைவரும் தேரா தாளி நடன முறைக்குப் பெயர் பெற்றவர்கள். ஒவ்வொரு நாள் மாலையும் அவர்கள் உதய்பூரில் உள்ள பாகூர் மாளிகையில் மேடை ஏறுகிறார்கள்
உர்ஜா, பாரியின் மூத்த உதவி காணொளி தொகுப்பாளர். ஆவணப்பட இயக்குநரான அவர் கைவினையையும் வாழ்க்கைகளையும் சூழலையும் ஆவணப்படுத்துவதில் ஆர்வம் கொண்டிருக்கிறார். பாரியின் சமூக ஊடகக் குழுவிலும் இயங்குகிறார்.
Translator
Soniya Bose
உளவியல் மற்றும் சமூகவியல் இளநிலை பட்டதாரியான சோனியா போஸ், அவரவர் வாழ்நிலைகளிலிருந்து மக்களை புரிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவர்.