ஆம்புலன்ஸ் தாதா என அனைவராலும் அறியப்படும் கரிமுல் ஹக், மேற்குவங்க மாநிலம், ஜல்பைகுரி மாவட்ட தேயிலை தோட்டத் தொழிலாளர் ஆவார். இவர் கிராம மக்களுக்கென தனித்துவமான ‘இருசக்கர அவசர ஊர்தியை’ நடத்தி வருகிறார். இவருக்கு அண்மையில் பத்மஸ்ரீ பட்டம் வழங்கப்பட்டது
சவுர்யாஜித் நாத் மற்றும் அரிந்தம் பச்சார் திரைப்பட ஒளிப்பதிவு இயக்குநர்களாகவும், அவற்றின் இணை இயக்குநர்களாகவும் உள்ளனர். தேபன்னிதா பிஸ்வாஸ் திரைப்படத் தொகுப்பாளராகவும், இணை இயக்குநராகவும் உள்ளார்.
See more stories
Translator
Savitha
சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.