அணைக்கட்டிற்காக-இடம்பெயர்ந்து-ஹுகும்பேதாவில்-வீடின்றி-தவிப்பவர்கள்

West Godavari , Andhra Pradesh

Mar 05, 2022

அணைக்கட்டிற்காக இடம்பெயர்ந்து, ஹுகும்பேதாவில் வீடின்றி தவிப்பவர்கள்

பைதிபகா கிராமத்திலிருந்து, போலவரம் திட்டத்திற்காக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியேறிய ஆறு தலித் குடும்பங்கள், இன்று வரை மாற்று வீடுகளுக்காகக் காத்திருக்கின்றனர். இதேபோன்று, தேவரகோந்தி பகுதியை சேர்ந்த பழங்குடி மக்களும், அவர்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த பூர்வீக நிலப்பகுதியை விட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Rahul Maganti

ராகுல் மகண்டி ஒரு சுயாதீன பத்திரிகையாளர். 2017ம் ஆண்டின் பயிற்சிப் பணியாளர். ஆந்திராவின் விஜயவாடாவை சேர்ந்தவர்.

Translator

Pradeep Elangovan

மொழிபெயர்ப்பாளர் மற்றும் சுயாதீன சினிமா குறித்த தேடலில் பயணித்து வருபவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை புவி அறிவியல் பட்டம் பெற்றவர், தற்சமயம் செய்தி நிறுவனமொன்றில் மொழிபெயர்ப்பாளராக பணிபுரிகிறார்.