vasais-blacksmith-solders-on-ta

Palghar, Maharashtra

Jan 29, 2024

வசாயின் கொல்லர் பணி தொடர்கிறது

ஏழாம் தலைமுறை லோஹரான (கொல்லர்) ராஜேஷ் சாபேகர், வாழை மற்றும் தென்னை விவசாயிகள், இறைச்சி வெட்டுபவர்கள், மீனவர்கள் போன்றோருக்கான கருவிகளையும் வீட்டில் தேங்காய் உடைக்க பயன்படும் கருவி உள்ளிட்ட பிற கருவிகளையும் உருவாக்குகிறார். அவர் தயாரிக்கும் பல கருவிகள், அவரே சொந்தமாக வடிவமைத்தவை ஆகும்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Ritu Sharma

ரிது ஷர்மா, பாரியின் அருகி வரும் மொழிகளுக்கான பணியின் உள்ளடக்க ஆசிரியர். மொழியியல் முதுகலை பட்டதாரியான அவர், இந்தியாவில் பேசப்படும் மொழிகளை மீளுருவாக்கவும் பாதுகாக்கவும் இயங்கி வருகிறார்

Author

Jenis J Rumao

ஜெனிஸ் ஜே ருமாவோ ஒரு மொழியியல் ஆர்வலர் ஆவார். இவர் கலாச்சாரம் மற்றும் மொழியை சுயமாக ஆராய்வதில் ஆர்வம் கொண்டவர்.

Editor

Sanviti Iyer

சன்விதி ஐயர் பாரியின் இந்தியாவின் உள்ளடக்க ஒருங்கிணைப்பாளர். இவர் கிராமப்புற இந்தியாவின் பிரச்சினைகளை ஆவணப்படுத்தவும் செய்தியாக்கவும் மாணவர்களுடன் இயங்கி வருகிறார்.

Editor

Priti David

பிரித்தி டேவிட் PARI-ன் நிர்வாக ஆசிரியர் ஆவார். காடுகள், ஆதிவாசிகள் மற்றும் வாழ்வாதாரம் பற்றி எழுதுகிறார். பிரித்தி பாரியின் கல்விப் பிரிவையும் வழிநடத்துகிறார். கிராமப்புற பிரச்சினைகளை வகுப்பறை மற்றும் பாடத்திட்டத்தில் கொண்டு வர பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் இணைந்து பணியாற்றுகிறார்.

Translator

Ahamed Shyam

அகமது ஷ்யாம், சென்னையை சேர்ந்த சுயாதீன எழுத்தாளரும் பாடலாசிரியரும் ஆவார்.