the-travelling-teacher-of-lidder-valley-tam

Anantnag, Jammu and Kashmir

Sep 04, 2023

லிட்டர் பள்ளத்தாக்கின் பயணிக்கும் ஆசிரியர்

மேய்ச்சல் வேலையில் ஈடுபடும் குடும்பங்கள், இமய மலையின் மேற்பகுதிகளுக்கு இடம் பெயரும்போது தங்கள் குழந்தைகளையும் அழைத்துச் செல்கின்றன. அலி முகமது போன்ற பயணிக்கும் ஆசிரியர்கள் அவர்களைப் பின் தொடர்ந்து சென்று, அந்தக் குடும்பங்களில் உள்ள தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அவரவர் வகுப்புக்குரிய பாடங்களை நடத்துகிறார்கள். அவர்கள் தங்கள் வகுப்பில் நீடிக்கவும் உதவி செய்கிறார்கள். ஆசிரியர்கள் தினத்துக்கான கட்டுரை

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Priti David

பிரித்தி டேவிட் PARI-ன் நிர்வாக ஆசிரியர் ஆவார். காடுகள், ஆதிவாசிகள் மற்றும் வாழ்வாதாரம் பற்றி எழுதுகிறார். பிரித்தி பாரியின் கல்விப் பிரிவையும் வழிநடத்துகிறார். கிராமப்புற பிரச்சினைகளை வகுப்பறை மற்றும் பாடத்திட்டத்தில் கொண்டு வர பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் இணைந்து பணியாற்றுகிறார்.

Editor

Vishaka George

விஷாகா ஜார்ஜ், பாரியில் மூத்த ஆசிரியராக பணிபுரிந்தவர். வாழ்வாதாரப் பிரச்சினைகள் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்து எழுதியிருக்கிறார். பாரியின் சமூகதள செயல்பாடுகளை (2017-2025) வழி நடத்தியிருக்கிறார். பாரி கட்டுரைகளை வகுப்பறைகளுக்குள் கொண்டு சென்று, மாணவர்கள் தங்களை சுற்றி நடக்கும் விஷயங்களை ஆவணப்படுத்தவென கல்விக்குழுவுடனும் பணியாற்றியிருக்கிறார்.

Translator

A.D.Balasubramaniyan

அ.தா.பாலசுப்ரமணியன், முன்னணி தமிழ், ஆங்கில செய்தி ஊடகங்களில் இருபதாண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய இதழாளர். ஊரக, சமூக சிக்கல்கள் முதல் அரசியல், அறிவியல் வரை வெவ்வேறு பொருள்களில் தமிழ்நாடு மற்றும் தில்லியில் இருந்து செய்தியளித்தவர்.