வடக்கு மும்பையிலுள்ள மலாடில் இருக்கும் ஜாதவ் குடும்பத்தினர் ஒன்பது கழுதைகளை வைத்திருக்கின்றனர், அவை ஒரு காலத்தில் கட்டுமான இடங்களில் பயன்படுத்தப்பட்டன. இப்போது அரிய திரைப்பட வாய்ப்பைத் தவிர கழுதைகளின் பால் தான் வாடிக்கையாளர்களையும் வருமானத்தை தருகிறது.