நவ்யா அசோபா, சோனிபட்டில் உள்ள அசோகா பல்கலைக்கழகத்தில், அரசியல் அறிவியல் மற்றும் ஊடகப் படிப்பில் மூன்றாம் ஆண்டு இளங்கலை மாணவி ஆவார். பத்திரிகையாளர் ஆக வேண்டும் என விரும்பும் அவரின் ஆர்வம், குறிப்பாக இந்தியாவில் வளர்ச்சி, இடம்பெயர்வு மற்றும் அரசியல் பிரச்சினைகளை ஆராய்வதாகும்.