in-moradabad-its-down-to-brass-tacks-ta

Moradabad, Uttar Pradesh

Jun 19, 2024

மொராதாபாத்தில் தரை தட்டும் பித்தளை

உத்தரப்பிரதேசத்தின் இந்த தொழில் நகரத்தில் பித்தளை வார்ப்பு வேலை செய்யும் தொழிலாளர்கள் நாள்தோறும் 12 மணி நேரங்கள் உலைகளிலும் சீர்கேடான சூழலிலும் வேலை பார்க்கின்றனர். இக்கலைக்கு புவிசார் குறியீடு 2014ம் ஆண்டில் கிடைத்தது. ஆனால் ‘பித்தாள் நகரி’ கலைஞர்கள், தங்களின் நிலை மேம்படவில்லை என்கின்றனர்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Mohd Shehwaaz Khan

ஷெவாஸ் கான் தில்லியை சேர்ந்தவர். லாட்லி மீடியா விருதை 2023-ல் பெற்றவர். 2023ம் ஆண்டின் PARI-MMF மானியப் பணியாளராக இருந்தவர்.

Author

Shivangi Pandey

ஷிவாங்கி பாண்டே புது டெல்லியை சேர்ந்த பத்திரிகையாளரும் மொழிபெயர்ப்பாளரும் ஆவார். மொழியின் இழப்பு எப்படி பொது நினைவை பாதிக்கிறது என்பதில் ஆர்வம் கொண்டவர். 2023ம் ஆண்டின் PARI-MMF மானியப் பணியாளர் ஆவார். Armory Square Ventures Prize For South Asian Literature In Translation 2024 விருது பட்டியல் இடம்பெற்றவர் அவர்.

Photographer

Aishwarya Diwakar

ஐஸ்வர்யா திவாகர், உத்தரப்பிரதேச ராம்பூரை சேர்ந்த எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளரும் ஆவார். ரொகில்காண்டின் பண்பாட்டு வரலாறு மற்றும் வாய்மொழி இலக்கியம் ஆகியவற்றில் அவர் பணிபுரிந்திருக்கிறார். தற்போது ஐஐடி மெட்ராஸில் உருது மொழிக்கான செயற்கை நுண்ணறிவு பணியில் இருக்கிறார்.

Editor

Sarbajaya Bhattacharya

சர்பாஜயா பட்டாச்சார்யா பாரியின் மூத்த உதவி ஆசிரியர் ஆவார். அனுபவம் வாய்ந்த வங்க மொழிபெயர்ப்பாளர். கொல்கத்தாவை சேர்ந்த அவர், அந்த நகரத்தின் வரலாற்றிலும் பயண இலக்கியத்திலும் ஆர்வம் கொண்டவர்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.