சத்தீஸ்கர் மாநிலத்தில் கிறிஸ்துவ சமயத்தைப் பின்பற்றும் பழங்குடிகள் தங்கள் உறவினர்கள் உயிரிழந்தால் அவர்களுக்கு இறுதிச் சடங்கு செய்யப் போராடவேண்டிய நிலை உள்ளது. சடங்குகள் செய்யவேண்டும் என்றாலும், ஊர் எல்லைக்குள் சடலத்தைப் புதைக்கவேண்டும் என்றாலும் அவர்கள் இந்து மதத்துக்கு மாறவேண்டும் என்று வலதுசாரிக் குழுக்கள் அவர்களுக்கு நெருக்கடி தருகின்றன
பார்த். எம். என் 2017 முதல் பாரியின் சக ஊழியர், பல செய்தி வலைதளங்களுக்கு அறிக்கை அளிக்கும் சுதந்திர ஊடகவியலாளராவார். கிரிக்கெடையும், பயணங்களையும் விரும்புபவர்.
See more stories
Editor
Priti David
ப்ரிதி டேவிட் பாரியின் நிர்வாக ஆசிரியர் ஆவார். பத்திரிகையாளரும் ஆசிரியருமான அவர் பாரியின் கல்விப் பகுதிக்கும் தலைமை வகிக்கிறார். கிராமப்புற பிரச்சினைகளை வகுப்பறைக்குள்ளும் பாடத்திட்டத்துக்குள்ளும் கொண்டு வர பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் இயங்குகிறார். நம் காலத்தைய பிரச்சினைகளை ஆவணப்படுத்த இளையோருடனும் இயங்குகிறார்.
See more stories
Translator
A.D.Balasubramaniyan
அ.தா.பாலசுப்ரமணியன், முன்னணி தமிழ், ஆங்கில செய்தி ஊடகங்களில் இருபதாண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய இதழாளர். ஊரக, சமூக சிக்கல்கள் முதல் அரசியல், அறிவியல் வரை வெவ்வேறு பொருள்களில் தமிழ்நாடு மற்றும் தில்லியில் இருந்து செய்தியளித்தவர்.