புதிதாய் கட்டப்பட்டிருக்கும் ராமர் கோவிலுக்கு அருகேயும் சுற்றியும் பல்லாண்டுகளாக இந்து, முஸ்லிம் குடும்பங்கள் வாழ்ந்து வந்த பகுதிகள் தற்போது பெரும் சுற்றுலா தளமாக மாறியிருக்கிறது. குரேஷிகளும் சைனிகளும் ஆர்வத்துடன் தங்களின் நட்பையும் குடும்ப உறவையும் குறித்து பேசுகின்றனர். நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பில் வரவிருக்கும் வளர்ச்சி திட்டங்கள், அயோத்தியிலுள்ள அவர்களது வீடுகளை அகற்ற முனைவதாக இரு தரப்பை சேர்ந்தவர்களும் சொல்கின்றனர்
ஷ்வேதா தேசாய் மும்பையை சேர்ந்த சுயாதீனப் பத்திரிகையாளரும் ஆய்வாளரும் ஆவார்.
See more stories
Editor
Priti David
ப்ரிதி டேவிட் பாரியின் நிர்வாக ஆசிரியர் ஆவார். பத்திரிகையாளரும் ஆசிரியருமான அவர் பாரியின் கல்விப் பகுதிக்கும் தலைமை வகிக்கிறார். கிராமப்புற பிரச்சினைகளை வகுப்பறைக்குள்ளும் பாடத்திட்டத்துக்குள்ளும் கொண்டு வர பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் இயங்குகிறார். நம் காலத்தைய பிரச்சினைகளை ஆவணப்படுத்த இளையோருடனும் இயங்குகிறார்.
See more stories
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.