சுரேஷ் துர்வே தனது ஓவியங்கள் மூலம் கதை சொல்கிறார். அவரின் கதைகள் காடுகள், மரங்கள் மற்றும் விலங்குகள் மற்றும் மனிதர்கள் பற்றியது. அவை ஒன்றையொன்று எவ்வாறு சார்ந்துள்ளது என்பதையும் தன் கதைகள் மூலம் விளக்குகிறார். போபாலில் வசிக்கும் அவரைப் போன்ற கோண்ட் கலைஞர்கள், 2023-ல் வழங்கப்பட்ட ஓவியத்துக்கான புவிசார் குறியீட்டுக்கு விண்ணப்பிக்கப்பட்ட பெயர் பட்டியலில் விடுபட்டுப்போனதாக கூறுகிறார்கள்
ப்ரிதி டேவிட் பாரியின் நிர்வாக ஆசிரியர் ஆவார். பத்திரிகையாளரும் ஆசிரியருமான அவர் பாரியின் கல்விப் பகுதிக்கும் தலைமை வகிக்கிறார். கிராமப்புற பிரச்சினைகளை வகுப்பறைக்குள்ளும் பாடத்திட்டத்துக்குள்ளும் கொண்டு வர பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் இயங்குகிறார். நம் காலத்தைய பிரச்சினைகளை ஆவணப்படுத்த இளையோருடனும் இயங்குகிறார்.
See more stories
Editor
Vishaka George
விஷாகா ஜார்ஜ் பாரியின் மூத்த செய்தியாளர். பெங்களூருவை சேர்ந்தவர். வாழ்வாதாரங்கள் மற்றும் சூழலியல் சார்ந்து அவர் எழுதி வருகிறார். பாரியின் சமூக தளத்துக்கும் தலைமை தாங்குகிறார். கிராமப்புற பிரச்சினைகளை பாடத்திட்டத்திலும் வகுப்பறையிலும் கொண்டு வரக் கல்விக்குழுவுடன் பணியாற்றுகிறார். சுற்றியிருக்கும் சிக்கல்களை மாணவர்கள் ஆவணப்படுத்த உதவுகிறார்.
See more stories
Video Editor
Sinchita Parbat
சிஞ்சிதா பர்பாத் பாரியில் மூத்த காணொளி ஆசிரியராக இருக்கிறார். சுயாதீன புகைப்படக் கலைஞரும் ஆவணப்பட இயக்குநரும் ஆவார். அவரின் தொடக்க கால கட்டுரைகள் சிஞ்சிதா மாஜி என்கிற பெயரில் வெளிவந்தன.
See more stories
Translator
Ahamed Shyam
அகமது ஷ்யாம், சென்னையை சேர்ந்த சுயாதீன எழுத்தாளரும் பாடலாசிரியரும் ஆவார்.