சந்திரப்பூர் மாவட்டம் மற்றும் தடோபா அந்தாரி புலிகள் சரணாலயம் ஆகிய பகுதிகளின் விவசாயிகளுக்கு பேருதவியாய் இருக்கிறார் வித்தால் பத்கால். ‘துக்கர்வாலே மாமா’ என அழைக்கப்படும் அவர், காட்டு விலங்குகள் சூறையாடலில் அழிந்த பயிர்களுக்கு இழப்பீடு பெறவும் விவசாயிகள் கல்வி பெறவும் நிவாரணம் பெறவும் தொடர்ந்து உதவி வருகிறார்
சுதர்ஷன் சகார்கர் நாக்பூரை சேர்ந்த புகைப்பட பத்திரிகையாளர்.
Author
Jaideep Hardikar
ஜெய்தீப் ஹார்டிகர் நாக்பூரிலிருந்து இயங்கும் பத்திரிகையாளரும் எழுத்தாளரும் ஆவார். PARI அமைப்பின் மைய உறுப்பினர்களுள் ஒருவர். அவரைத் தொடர்பு கொள்ள @journohardy.
Photographs
Jaideep Hardikar
ஜெய்தீப் ஹார்டிகர் நாக்பூரிலிருந்து இயங்கும் பத்திரிகையாளரும் எழுத்தாளரும் ஆவார். PARI அமைப்பின் மைய உறுப்பினர்களுள் ஒருவர். அவரைத் தொடர்பு கொள்ள @journohardy.
Editor
Priti David
ப்ரிதி டேவிட் பாரியின் நிர்வாக ஆசிரியர் ஆவார். பத்திரிகையாளரும் ஆசிரியருமான அவர் பாரியின் கல்விப் பகுதிக்கும் தலைமை வகிக்கிறார். கிராமப்புற பிரச்சினைகளை வகுப்பறைக்குள்ளும் பாடத்திட்டத்துக்குள்ளும் கொண்டு வர பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் இயங்குகிறார். நம் காலத்தைய பிரச்சினைகளை ஆவணப்படுத்த இளையோருடனும் இயங்குகிறார்.
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.