சென்னையின் நொச்சிக்குப்பத்தில் வசிக்கும் மீனவர்கள், சந்தைக் கூடத்துக்கு செல்ல கட்டாயப்படுத்தப்படுகின்றனர். பாரமரியமாக அவர்கள் மீன் விற்று வந்த கடற்கரையிலிருந்து தள்ளியிருக்கும் சந்தைக்கூடத்துக்கு செல்ல வேண்டிய நிலையை மீனவச் சமூகம் கடுமையாக எதிர்த்து வருகிறது. அதை, வாழ்வாதாரம் மற்றும் அடையாளத்தை அழிக்கும் விஷயங்களாக அவர்கள் பார்க்கின்றனர்
திவ்யா கர்நாட், சர்வதேச விருது பெற்ற கடல்சார் புவியியலாளரும் இயற்கை பாதுகாவலரும் ஆவார். InSeason Fish அமைப்பின் நிறுவர்களில் ஒருவர். எழுதவும் செய்தி சேகரிக்கவும் அவருக்கு பிடிக்கும்.
See more stories
Photographs
Manini Bansal
மனினி பன்சால், பெங்களூருவை சேர்ந்த காட்சி ஊடக வடிவமைப்பாளரும் இயற்கை பாதுகாப்பில் இயங்கும் புகைப்படக் கலைஞரும் ஆவார். ஆவணப்பட புகைப்படங்களும் அவர் எடுக்கிறார்.
See more stories
Photographs
Abhishek Gerald
அபிஷேக் ஜெரால்டு, சென்னையை சேர்ந்த கடல்சார் உயிரியியலாளர். இயற்கை பாதுகாப்பு மற்றும் நிலைத்து நீடிக்கும் கடலுணவு ஆகியவற்றுக்காக Foundation for Ecological Research Advocacy ம்ற்றும் Learning and InSeason Fish ஆகிய அமைப்புகளுடன் இயங்குகிறார்.
See more stories
Photographs
Sriganesh Raman
ஸ்ரீகணேஷ் ராமன், ஒரு மார்க்கெட்டிங் பணியாளர். புகைப்படக் கலையை விரும்புபவர். டென்னிஸ் வீரரான அவர், பல தலைப்புகளில் வலைப்பூக்கள் எழுதுகிறார். Inseason Fish அமைப்பில் அவருடைய பணி, சுற்றுச்சூழல் பற்றி பலவற்றை கற்க உதவுகிறது.
See more stories
Editor
Pratishtha Pandya
பிரதிஷ்தா பாண்டியா பாரியின் மூத்த ஆசிரியர் ஆவார். இலக்கிய எழுத்துப் பிரிவுக்கு அவர் தலைமை தாங்குகிறார். பாரிபாஷா குழுவில் இருக்கும் அவர், குஜராத்தி மொழிபெயர்ப்பாளராக இருக்கிறார். கவிதை புத்தகம் பிரசுரித்திருக்கும் பிரதிஷ்தா குஜராத்தி மற்றும் ஆங்கில மொழிகளில் பணியாற்றுகிறார்.
See more stories
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.