amjad-gond-sings-qawwali-ta

Pune District, Maharashtra

Dec 05, 2024

கவாலி பாடும் அம்ஜத் கோண்ட்

இந்துவாகவோ இஸ்லாமியராகவோ அடையாளப்படுத்தப்படாத பழங்குடி இசைக் கலைஞரான அம்ஜத் முராத் கோண்ட், மகாராஷ்டிராவின் ஹஸ்ரத் பீர் கமர் அலி துர்வேஷ் தர்காவில் கவாலி பாடும் குடும்ப பாரம்பரியத்தை தொடருகிறார்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Prashant Khunte

பிரஷாந்த் குண்டே விளிம்புநிலை சமூகங்களை சார்ந்து இயங்கும் ஒரு சுயாதீன பத்திரிகையாளரும் எழுத்தாளரும் செயற்பாட்டாளரும் ஆவார். விவசாயியாகவும் இருக்கிறார்.

Editor

Medha Kale

மேதா கலே துல்ஜாபூரை சேர்ந்தவர். பாரியின் மராத்தி மொழிபெயர்ப்பு ஆசிரியராக இருக்கிறார். பெண்கள் மற்றும் சுகாதாரம் குறித்த தளங்களில் அவர் இயங்கியிருக்கிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.