a-fall-that-felled-a-tree-and-a-family-ta

Mysuru, Karnataka

Jun 29, 2023

கல் தடுக்கி விழுந்த பெண், வெட்டப்பட்ட ஆலமரம், வேரறுந்த குடும்பம்

தான் ஆசையாக வளர்த்த ஆலமரத்தை வெட்டி விற்பதன் மூலம் தனது மனைவி மகாதேவம்மாவின் மருத்துவச் செலவை சமாளிக்க முடியும் என்று நினைத்தார் விவசாயி சுப்பையா

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Ramya Coushik

ரம்யா கவுஷிக், பெங்களூருவில் வசிக்கும் ஓர் ஊடக ஆலோசகர். സ്വാഭാവിക കൃഷിയെക്കുറിച്ചും പ്രകൃതിയെക്കുറിച്ചും അവർ എഴുതുന്നു.

Editor

Vishaka George

விஷாகா ஜார்ஜ் பாரியின் மூத்த செய்தியாளர். பெங்களூருவை சேர்ந்தவர். வாழ்வாதாரங்கள் மற்றும் சூழலியல் சார்ந்து அவர் எழுதி வருகிறார். பாரியின் சமூக தளத்துக்கும் தலைமை தாங்குகிறார். கிராமப்புற பிரச்சினைகளை பாடத்திட்டத்திலும் வகுப்பறையிலும் கொண்டு வரக் கல்விக்குழுவுடன் பணியாற்றுகிறார். சுற்றியிருக்கும் சிக்கல்களை மாணவர்கள் ஆவணப்படுத்த உதவுகிறார்.

Translator

A.D.Balasubramaniyan

அ.தா.பாலசுப்ரமணியன், முன்னணி தமிழ், ஆங்கில செய்தி ஊடகங்களில் இருபதாண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய இதழாளர். ஊரக, சமூக சிக்கல்கள் முதல் அரசியல், அறிவியல் வரை வெவ்வேறு பொருள்களில் தமிழ்நாடு மற்றும் தில்லியில் இருந்து செய்தியளித்தவர்.