வேட்டை-மிருகங்களும்-மேய்ச்சல்-பழங்குடிகளும்

Ladakh, Jammu and Kashmir

Dec 16, 2020

வேட்டை மிருகங்களும் மேய்ச்சல் பழங்குடிகளும்

லடாக்கின் மேய்ச்சல் பழங்குடிகளின் குரல்களை இந்த ஆவணப்படம் பதிவு செய்கிறது. கால்நடைகளை ஓநாய்களிடமிருந்து காக்க மேய்ப்பவர்கள் படும் சிரமங்களும் அவர்களின் அணுகுமுறை மாற்றமும் ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Abhijit Dutta

அபிஜித் தத்தா உயரமான பகுதிகளில் மைசூருவின் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளையுடன் இணைந்து பணிபுரிகிறார். உள்ளூர் குழந்தைகளுக்கான வெளிப்புற கல்வித் திட்டங்களில் பணிபுரிகிறார். உள்ளூர் சமூகங்களில் இயற்கை பாதுகாப்பு குறித்த உரைகளும் நிகழ்த்துகிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.