வேங்கை-உள்ளே-பழங்குடிகள்-வெளியே

Sheopur, Madhya Pradesh

Apr 25, 2022

வேங்கை உள்ளே, பழங்குடிகள் வெளியே

மத்திய பிரதேசத்தின் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள பக்சா கிராம சஹாரியா பழங்குடியினர் ஆப்ரிக்க வேங்கைக்கு புகலிடம் அளிப்பதற்காக மறுகுடியமர்த்தப்பட உள்ளனர். இம்முடிவு அவர்களுக்கு வாழ்வாதார இழப்பையும், சுற்றுச்சூழலுக்கு ஆபத்தையும் விளைவிக்கும்

Translator

Savitha

Want to republish this article? Please write to zahra@ruralindiaonline.org with a cc to namita@ruralindiaonline.org

Author

Priti David

ப்ரிதி டேவிட் பாரியின் நிர்வாக ஆசிரியர் ஆவார். பத்திரிகையாளரும் ஆசிரியருமான அவர் பாரியின் கல்விப் பகுதிக்கும் தலைமை வகிக்கிறார். கிராமப்புற பிரச்சினைகளை வகுப்பறைக்குள்ளும் பாடத்திட்டத்துக்குள்ளும் கொண்டு வர பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் இயங்குகிறார். நம் காலத்தைய பிரச்சினைகளை ஆவணப்படுத்த இளையோருடனும் இயங்குகிறார்.

Translator

Savitha

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.