கடுமையாக உழைக்கும் விவசாயிகளிடத்தில் முதலிடத்தில் அவர்கள் இருப்பார்கள். மிக ஏழ்மை நிலையில் இருக்கும் விவசாயிகளுக்கு மத்தியில் கடைசி இடத்தில் இருப்பார்கள் = மார்ச் 6-12 வரை நாசிகிலிருந்து மும்பை நோக்கிய பேரணியில் பெருமளவில் கலந்து கொண்ட ஆதிவாசி பெண்கள்.
பார்த். எம். என் 2017 முதல் பாரியின் சக ஊழியர், பல செய்தி வலைதளங்களுக்கு அறிக்கை அளிக்கும் சுதந்திர ஊடகவியலாளராவார். கிரிக்கெடையும், பயணங்களையும் விரும்புபவர்.
See more stories
Author
Shrirang Swarge
ஸ்ரீரங் ஸ்வர்கே ஒரு சுதந்திரமான புகைப்பட கலைஞர். மும்பையைச் சேர்ந்த சமூக ஊடகவியலாளர்.