வளர்ச்சி என்ற பெயரில் அழிக்கப்படும் சிரத்பதா கிராமம்
தானே மாவட்டத்தில் உள்ள சிறந்த கிராமத்தில் வாழும் நான்கு கட்கரி ஆதிவாசி குடும்பங்கள் கூடிய விரைவில் மும்பை நாக்பூர் சம்ருதி நெடுஞ்சாலையில் கட்டப்படவிருக்கும் பாலங்களுக்கு தங்களுடைய குடிசைகளையும் வாழ்வாதாரங்களையும் இழக்கவிருக்கின்றனர்
ஜோதி பீப்பில்ஸ் ஆர்கைவ் ஆஃப் ரூரல் இந்தியாவின் மூத்த செய்தியாளர்; இதற்கு முன் இவர் ‘மி மராத்தி‘,‘மகாராஷ்டிரா1‘ போன்ற செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றினார்.
See more stories
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.