வஞ்சகத்தால் இடம் பெயர்க்கப்பட்ட முதுமலை ஆதிவாசிகள்
முதுமலை புலிகள் காப்பகத்தின் இடை மண்டலத்திற்குள் உள்ள ஏழு குக்கிராமங்களைச் சேர்ந்த ஆதிவாசி குடும்பங்கள் இழப்பீட்டைப் பெற்றுக்கொண்டு தங்கள் பரம்பரை வீடுகளை விட்டு வெளியேறி தாங்கள் வற்புறுத்தப்பட்டது மற்றும் வஞ்சிக்கப்பட்டது பற்றி பேசுகின்றனர்
ப்ரிதி டேவிட் பாரியின் நிர்வாக ஆசிரியர் ஆவார். பத்திரிகையாளரும் ஆசிரியருமான அவர் பாரியின் கல்விப் பகுதிக்கும் தலைமை வகிக்கிறார். கிராமப்புற பிரச்சினைகளை வகுப்பறைக்குள்ளும் பாடத்திட்டத்துக்குள்ளும் கொண்டு வர பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் இயங்குகிறார். நம் காலத்தைய பிரச்சினைகளை ஆவணப்படுத்த இளையோருடனும் இயங்குகிறார்.
See more stories
Translator
Soniya Bose
உளவியல் மற்றும் சமூகவியல் இளநிலை பட்டதாரியான சோனியா போஸ், அவரவர் வாழ்நிலைகளிலிருந்து மக்களை புரிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவர்.