ரெண்டலின் நெசவாளர்களும்: மற்றும் அந்த கடைசி நான்கு பேரும்
மகாராஷ்டிராவில் உள்ள ரெண்டல் கிராமத்தில் பல தசாப்தங்களாக, செழித்திருந்த கைத்தறித் தொழில், தேவையில் ஏற்பட்ட வீழ்ச்சியாலும், விசைத்தறிகளின் வரவாலும், மற்றும் அரசின் ஆதரவு இல்லாமையாலும், வீழ்ச்சி அடைந்து - இப்போது ஒரு சில நெசவாளர்கள் மட்டுமே தங்களது தறிகளை ஓட்டிக் கொண்டிருக்கும் நிலை ஏற்றபட்டு இருக்கிறது.
சங்கேத் ஜெயின் மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் உள்ள பத்திரிகையாளர். அவர் 2022ம் ஆண்டில் PARI மூத்த மானியப் பணியாளராக இருக்கிறார். 2019-ல் PARI-ன் மானியப் பணியில் இணைந்தார்.
See more stories
Translator
Soniya Bose
உளவியல் மற்றும் சமூகவியல் இளநிலை பட்டதாரியான சோனியா போஸ், அவரவர் வாழ்நிலைகளிலிருந்து மக்களை புரிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவர்.